தீபாவளியை கொண்டாடிய இந்திய ராணுவ வீரர்கள்! - Border Security Force celebrate Diwali near Attari-Wagah border
🎬 Watch Now: Feature Video
பஞ்சாப் மாநிலம் அட்டாரி வாகா எல்லைக்கு அருகில் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் இணைந்து தீபாவளியை கொண்டாடினர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வாகா எல்லையில் திரண்ட இந்திய எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் இனிப்புகளை பறிமாறியும், பட்டாசு வெடித்தும், நடனம் ஆடியும் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.