தூய்மை பணியாளர்களின் உயிர்களை பறித்த கோர விபத்து - சிசிடிவி காட்சி - Vehicle collided with cleaners
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-12057195-thumbnail-3x2-aa.jpg)
ஹைதாராபாத்: சங்கரெட்டி மாவட்டம் நாராயாங்கேட் பகுதியில் துப்புரவு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்து தூய்மை பணியாளர்கள் இருவர் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. ஜூன் 7ஆம் தேதி நடைபெற்ற இந்த விபத்தில் சிக்கி தொழிலாளர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
TAGGED:
விபத்து சிசிடிவி காட்சி