அன்னையர் தினம் - மணல் சிற்பம் உருவாக்கிய சுதர்சன் பட்நாயக் - mothrers day 2021
🎬 Watch Now: Feature Video
சர்வதேச அன்னையர் தினம் இன்று (மே.09) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ஒடிசாவின் பூரி கடற்கரையில் உள்ள மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், அன்னையர் தின வாழ்த்து தெரிவித்து மணல் சிற்பம் ஒன்றை உருவாக்கி அசத்தியுள்ளார்.