நிரந்தர வசிப்பிடம் தேடும் சிறுத்தை குட்டிகள்! - அனாதை சிறுத்தை குட்டிகள்!
🎬 Watch Now: Feature Video

தாய்மையின் பாதுகாப்பு என்பது உலகின் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது. அதில் மனிதன், மிருகம் என்ற பாகுபாடுகளுக்கு இடமில்லை. தாயின் பாதுகாப்பிலிருந்து தவறி, உள்ளூர்வாசிகளால் மீட்கப்பட்டு, வனவிலங்கு மறுவாழ்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்ட நான்கு சிறுத்தை குட்டிகளைப் பற்றிய செய்தித்தொகுப்பை காணலாம்.