சாலையில் முள்வேலி அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ராணுவம் - காஷ்மீரில் தொடரும் அவலங்கள்! - காஷ்மீர் சாலையில் முள்வேலி அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ராணுவம்
🎬 Watch Now: Feature Video
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதையடுத்து காஷ்மீர் மக்களின் தகவல் தொடர்பு, பொதுமக்களுக்கான காவல் அதிகரிப்பு, ராணுவ வீரர்கள் குவிப்பு, காஷ்மீரின் முக்கிய தலைவர்களுக்கு வீட்டுசிறை என தொடர்ந்து பல அவலங்கள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் காஷ்மீர் சாலையில் முள்வேலி அமைத்து பொதுமக்கள் எளிதாக கடக்க முடியாத வகையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.