அமைச்சர் அன்பில் மகேஷ் திருப்பதியில் சாமி தரிசனம் - Anbil Mahesh Poyamozhi Visit Tirupati
🎬 Watch Now: Feature Video
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவம் விழாவின் இந்த ஆண்டுக்கான எட்டாம் நாள் விழா இன்று (அக். 14) நடைபெற்றுவருகிறது. தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் சாமி தரிசனம் செய்தார். அவருடன் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரும், வேலூர் அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.பி. நந்தகுமார் உடனிருந்தார்.