காற்றுமாசுவை விரட்டும் ஏர் ஃபில்டர் டவர்; அசத்தும் முன்னாள் மாணவர் அமைப்பு - Hubli air filter tower

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 2, 2021, 6:20 AM IST

காற்றுமாசுவைத் தடுக்க, ஹூப்ளி நகரைச் சேர்ந்த முன்னாள் மாணவர் அமைப்பு ஒன்று, காற்று சுத்திகரிப்பு கருவி ஒன்றை உருவாக்கி நகரில் சோதனை அடிப்படையில் நிறுவியுள்ளது. காற்றுமாசு பிரச்சினை காரணமாக தொடர்ச்சியாக பெரும் அவதிக்குள்ளாகினர் ஹுப்ளி-தார்வாட் நகர மக்கள். இதைக் கட்டுப்படுத்தும் முயற்சியாகவே இந்தக் காற்று சுத்திகரிப்பு டவர் நிறுவப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.