செல்ல பிராணிகளுக்காக வாழ்க்கையையே அர்ப்பணித்த விமான படை அலுவலர் - UP airforce officer
🎬 Watch Now: Feature Video
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த விமான படை முன்னாள் அலுவலர் முகமது சோயிப் அலாம், தனது வாழ்க்கையை செல்ல பிராணிகளுக்காகவே முழுமையாக அர்ப்பணித்துள்ளார். நாள்தோறும், விலங்குகளுக்கு உணவு தயார் செய்த பிறகே, தனக்கான உணவைப் பற்றி யோசிக்கத் தொடங்குகிறார். இது குறித்த சிறப்புத் தொகுப்பு.