மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மகத்தான சேவையாற்றும் இளைஞன் - மாற்றுத்திறனாளி குழந்தைகள்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-12065853-518-12065853-1623177128704.jpg)
கர்நாடக மாநிலம் அல்வேகோடியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் சிரில் லோபஸ் என்பவர் தனது வாழ்க்கையை மாற்றுத்திறனாளிகளுக்காக அர்ப்பணித்துள்ளார். அது குறித்து சிறப்புத் தொகுப்பு.