கிரிக்கெட் மட்டை செய்யும் தொழிலில் அசத்தும் இளைஞர்
🎬 Watch Now: Feature Video
கரோனா பரவலால் வேலையை இழந்து தனது சொந்த ஊரான மேற்கு சம்பாரனுக்கு ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த லல்பாபு திரும்பினார். கைத்தொழிலைக் கற்றுக்கொண்டு கிரிக்கெட் மட்டை செய்ய தொடங்கினார். முயற்சி திருவினையாக்கும் முடிந்தால் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணமாக லால் பாபு தொடங்கிய இந்தத் தொழில் அனைவருக்கும் முன்மாதிரியாக விளங்குகிறது..