குடியரசுத் தலைவர் கையில் விருது; 'விஐபி' ஆக இருக்கும் பழங்குடி பெண்! - மீனாட்சி
🎬 Watch Now: Feature Video

கேரள மாநிலம் காசர்கோட்டில் வசித்து வருபவர் மீனாட்சி. 'கோரக்கர்' எனும் பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர். கடும் வறுமையிலும், பீடி தொழில் மூலம் வருமானத்தை வைத்து கன்னட மொழியில் முதுகலைப்படிப்பு படித்து குடியரசுத் தலைவரிடம் விருது பெற்று இவர், அரசு வேலையில்லாமல் தவித்துவருகிறார்.
Last Updated : Jul 21, 2019, 3:58 PM IST