கொல்கத்தாவின் பாக்பஜார் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து - மேற்கு வங்கம் மாநில செய்திகள்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jan 13, 2021, 9:51 PM IST

கொல்கத்தாவின் பாக்பஜார் பகுதியில் உள்ள குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற தீயணைப்புத் துறையினர், 8 வாகனங்கள் உதவியுடன் தீயை அணைத்து பணியில் ஈடுபட்டுள்ளனர். சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.