மகிஷாசுரனுக்கு பதிலாக பாக். பிரதமர் இம்ரான்கானின் கொடும்பாவி எரிப்பு! - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் கொடும்பாவி எரிப்பு
🎬 Watch Now: Feature Video
மத்தியப் பிரதேச மாநிலத்தின் கர்கோண் பகுதியில் தசரா பண்டிகை கொண்டாட்டத்தில் மகிஷாசுரனின் கொடும்பாவிக்குப் பதிலாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் 51 அடி உயர கொடும்பாவி தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏர்படுத்தியுள்ளது.