தொலைந்த குட்டி சிறுத்தை... தேடி அலைந்த தாயிடம் ஒப்படைத்த வனத்துறை! - maharashtra forest department
🎬 Watch Now: Feature Video

மும்பை: மகாராஷ்டிராவில் போக்கர் பகுதியில் 4 மாத சிறுத்தைக் குட்டி தனியாக இருந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்து விரைந்த வனத்துறையினருக்கு சிறுத்தையின் தாயும் அதே பகுதியில் சுற்றுவது தெரியவந்தது. பின்னர், அப்பகுதியில் கேமரா பொறிகளை வைத்துவிட்டு, தாய் சிறுத்தையே குட்டியை மீட்டு பாதுகாப்பாக அழைத்து செல்லும் வகையில் வனத்துறையினர் செய்தனர்.