வரலாற்றின் ஆறாத வடு: ஜாலியன் வாலாபாக் படுகொலை! - Leaders pay tributes to victims
🎬 Watch Now: Feature Video
வரலாற்றின் ஆறாத வடுவான ஜாலியன் வாலாபாக் படுகொலையின் 100ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அந்த கொடூர சம்பவத்தை சற்று புரட்டி பார்க்கலாம்...