புதுச்சேரியில் செல்லப்பிராணிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி கொண்டாடிய குடும்பத்தினர் - வளையல் அணிவித்து கேக் வெட்டி கொண்டாட்டம்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14618527-thumbnail-3x2-pudu.jpg)
புதுச்சேரியில் வசிப்பவர் சித்ரா. இவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக வளர்த்துவரும் 'பப்பி' என்கின்ற பெண் நாய் முதல் முறையாக கர்ப்பம் தரித்துள்ளதால் அதற்கு, தன் உறவினர்களை அழைத்து பப்பிக்கு புது உடை அணிவித்து வளையல், பூ, பொட்டு, சந்தனம் பூசி, வளையல் அணிவித்து கேக் வெட்டினார். மேலும், 3 சாத வகைகள் செய்து அதற்கு ஊட்டிவிட்டனர். இந்த நிகழ்ச்சியில் சித்ராவின் உறவினர்கள் மற்றும் ஊர்ப்பொதுமக்கள் கலந்துகொண்டு பப்பிக்கு ஆசிர்வாதம் செய்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST