Watch video: திமுகவினர் பூத் சிலிப்புடன் பணம் பட்டுவாடா - admk and bjp stage protest in Coimbatore alleges DMK gives money with booth slips to voters
🎬 Watch Now: Feature Video
கோவை மாநகராட்சி 63ஆவது வார்டுக்குள்பட்ட ராமநாதபுரம் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் திமுகவினர் பூத் சிலிப்புடன் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகம் செய்வதாகக் கூறி பாஜக, அதிமுகவினர் திருமண மண்டபம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு மண்டபத்திற்குப் பூட்டு போட்டனர். மண்டபத்திற்குள் 200-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள், திமுகவினர் இருந்த நிலையில் முன்புறக் கதவினைப் பூட்டுப் போட்டுப் பூட்டினர். பின்புற வாசல் வழியாக வெளியேற முயன்றபோது, திமுக, அதிமுக, பாஜகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு உண்டானது.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST