சமந்தாவின் அரபிக் குத்து..! - சமந்தா நடனம்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14499078-thumbnail-3x2-sam.jpg)
சமீபத்தில் வெளியான 'பீஸ்ட்' திரைப்படத்தின் பாடல் ‘அரபிக் குத்து’-க்கு இன்ஸ்டா ரீல்ஸ்-இல் நடிகை சமந்தா குத்தாட்டம் போட்டுள்ளார். அந்த காணொலி தற்போது வைரலாகி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST