சர்வதேச மகளிர் தினம் - 100க்கும் மேற்பட்ட பெண்கள் நடைபயணம் - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபிகா
🎬 Watch Now: Feature Video
புதுச்சேரி: சர்வதேச மகளிர் தினத்தையொட்டி நேற்று (மார்ச் 08) தனியார் அமைப்பு ஏற்பாடு செய்த மகளிர் நடைபயண நிகழ்ச்சியை பொதுப்பணித்துறை அமைச்சர் லெட்சுமி நாராயணன், கிழக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபிகா கொடியசைத்து தொடக்கி வைத்தனர். கடற்கரை காந்தி சிலையில் இருந்து தொடங்கிய நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST