மனைவிக்கு உடம்பு சரியில்லை - லாரி செல்ல அனுமதிக்க கோரிய ஓட்டுநர் - சத்தியமங்களம் சாலைகள் மாலை 6 மணிக்கு மேல் தடை

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Feb 12, 2022, 2:56 PM IST

Updated : Feb 3, 2023, 8:11 PM IST

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பிப் 10ம் தேதி முதல் இரவு நேர பொதுபோக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை கனரக வாகனங்கள் திம்பம் மலைப்பாதையில் பயணிக்க இயலாத நிலையில் வாகனங்கள் அனைத்தும் பண்ணாரி சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டது. அப்போது கர்நாடகத்தைச் சேர்ந்த மாதேஷ் என்ற ஓட்டுநர் சோதனைச்சாவடியை கடக்க முய்னற போது 6 மணி ஆனதால் அவரது லாரியை தடுத்து நிறுத்தனர். அவர், தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லை, போக விடுங்கள் என்று கெஞ்சியும் அவர் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
Last Updated : Feb 3, 2023, 8:11 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.