கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை பவனி! - கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பாலூர் கிராமத்தில் தூய பவுல் ஆலய திருச்சபையில் குருத்தோலை ஞாயிறு விழா மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் கிறிஸ்துவ பெருமக்கள் புத்தாடை மற்றும் வெள்ளை உடைகளை அணிந்து கைகளில் குருத்தோலைகளை ஏந்தி கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஓசன்னா.. ஓசன்னா.. என்ற பாடல் பாடிக் கொண்டு ஊர்வலமாக வந்தனர். இந்த நிகழ்ச்சியில் சபை போதகர் ஆனந்தராஜன் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டார்.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST