வீடியோ: பாஜக தொண்டர்களிடையே மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பிரதமர் மோடி - PM Narendra Modi in BJP HQ in Delhi
🎬 Watch Now: Feature Video
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி அபார வெற்றி பெற்றதை தொடர்ந்து, டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சி தொண்டர்கள் குவிந்தனர். அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அவருடன் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உடனிருந்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST