வனத்துறையினரின் வலையில் சிக்கிய இரண்டு கரடிகள்! - கரடி
🎬 Watch Now: Feature Video

நீலகிரி: மாவட்டம் கோத்தகிரி உயிலட்டி பகுதியில் பொது மக்களை அச்சுறுத்தி வந்த இரண்டு கரடிகள் வனத்துறையினர் வைத்திருந்த கூண்டில் சிக்கியது. பின்னர் பிடிபட்ட கரடிகள் வனத்துறையினரால் காட்டுப் பகுதிக்குள் விடப்பட்டது.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST