வீடியோ: பூரி கடற்கரையில் 6 டன் மணலாலான நேதாஜியின் உருவம் - Nethaji Birthday

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jan 23, 2023, 10:40 AM IST

Updated : Feb 3, 2023, 8:39 PM IST

பூரி: சுதந்திர போராட்ட வீரர் நேதஜியின் பிறந்த நாளை முன்னிட்டு ஒடிசாவின் பூரி கடற்கரையில் பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் அவரது உருவத்தை வடிவமைத்துள்ளார். 6 டன் அளவு மண்ணில், 450 ஸ்டீல் கிண்ணங்களை கொண்டு 7 அடி உயரத்திற்கு சுபாஷ் சந்திர போஸின் உருவம் உருவாக்கப்பட்டுள்ளது. அதோடு ஜெய் ஹிந்த் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

Last Updated : Feb 3, 2023, 8:39 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.