அட்டாரி வாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்வில் கர்ஜித்த பாதுகாப்பு படை வீரர்கள் - Security forces
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-16111973-thumbnail-3x2-attari.jpg)
இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பஞ்சாப் மாநிலம் அட்டாரி - வாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களின் வீறுநடை மற்றும் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST