ஆட்டம்..! பாட்டம்.!! கொண்டாட்டம்!!! பள்ளிக் கல்வித்துறையின் கலைத் திருவிழா - School Education Department Art Festival
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-17144091-thumbnail-3x2-chescl.jpg)
சென்னை: பள்ளிக் கல்வித்துறையால் நடத்தப்படும் கலைத் திருவிழாவிற்காக விழிப்புணர்வை உருவாக்கம் வகையில் தயார் செய்யப்பட்டுள்ள ஆட்டம் பாட்டம்.. கொண்டாட்டம் என்ற பாடல் பரப்பாக அமைக்கப்பட்டுள்ளது. கலைத் திருவிழா விழிப்புணர்வு பாடல் அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. கலைத் திருவிழாவில் கலந்துக்காெள்ளும் மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி, பேச்சுபோட்டி, இசை, நடனம் போன்ற பல போட்டிகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அளவில் முதன்மை பெறும் 20 மாணவர்கள் கல்விச் சுற்றுலாவிற்கு வெளிநாடு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST