thumbnail

By

Published : May 2, 2022, 5:24 PM IST

Updated : Feb 3, 2023, 8:23 PM IST

ETV Bharat / Videos

ஜெர்மனியில் சிறுவனுடன் தேச பக்தி கீதம் பாடிய நரேந்திர மோடி!

அரசு முறை பயணமாக ஜெர்மன் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து ஜெர்மன் வாழ் இந்தியர்களை சந்தித்து அவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். மேலும் சிறுவனுடன் கையில் ஒலி எழுப்பிக் கொண்டே தேச பக்தி கீதத்தை பாடவும் செய்தார். இதனையடுத்து இந்தியர்கள் அனைவரும் பிரதமர் மோடியை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். இதன் பின்னர் ஜெர்மன் அதிபர் ஓலாஃப் உடன் பிரதமர் கலந்துரையாடுகிறார்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.