என்னையும் என் மகனையும் அண்ணன், தம்பி என நினைப்பார்கள்… முதலமைச்சர் ஸ்டாலின் - people thinks of me and my son as brothers
🎬 Watch Now: Feature Video
சென்னை மாநகராட்சியும், ஆங்கில செய்தி ஊடகமும் இணைந்து நடத்தும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி சென்னையில் இன்று (ஆக. 21) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,'கடந்த வாரம் கரோனா தொற்று காரணமாக என்னால் வர முடியவில்லை. நான் தினமும் உடற்பயிற்சி செய்வதால் கரோனா தொற்றில் இருந்து விரைவில் குணமடைந்தேன். எனக்கு ஏறத்தாழ 70 வயது. ஆனால், நானும் என் மகனும் வெளியில் சென்றால் இரண்டு பேரும் அண்ணன், தம்பி என நினைத்து கொள்வார்கள். அனைவரும் உடற்பயிற்சி செய்து உடல் நலனை பாதுகாக்க வேண்டும்" என தெரிவித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST