முன்னாள் அமைச்சர் செய்த காரியத்தால் கடுப்பான ஈபிஎஸ் - ADMK EPS
🎬 Watch Now: Feature Video

அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று (ஜூன்23) வானகரத்தில் உள்ள மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசைன் தேர்ந்தெடுக்கப்படுவதாக அறிவித்தார். அப்போது முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் ஈபிஎஸ்க்கு மாலை அணிவிக்க முற்பட்டார். இதனால் ஈபிஎஸ் கடுப்பானார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST