மதுபோதையில் இளைஞருடன் மல்லுக்கட்டிய காவலர் - வைரல் வீடியோ - Madhya pradesh police video
🎬 Watch Now: Feature Video

ஹர்தா: மத்திய பிரதேச மாநிலம் ஹர்தாவில் மதுபோதையில் இளைஞருடன் மல்லுக்கட்டிய காவலர் சீருடையை களைந்து சாலையில் வீசிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. வீடியோ வைரலான நிலையில் சம்பந்தப்பட்ட காவலரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST