Video: மின்னொளியில் மூவர்ணக்கொடிபோல் ஜொலிக்கும் மேட்டூர் அணை

By

Published : Aug 14, 2022, 6:41 PM IST

Updated : Feb 3, 2023, 8:26 PM IST

thumbnail
சேலம் மாவட்டம் மேட்டூர் அணை அதன் முழுக் கொள்ளளவான 120 அடியில் உள்ள நிலையில், அணையிலிருந்து 16 கண் மதகுகள் வழியாக 85 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 16 கண் மதகுகளில் மூவர்ணத்தில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மூவர்ண மின்னொளியில் அணையிலிருந்து நீர் ஆர்ப்பரித்து கொட்டும் காட்சி அனைவரும் பிரமிக்கும் வகையில் கண்களுக்கு விருந்தாய் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.