Video: நடிகர் செந்தில் எண்ணையினை கடத்துவது போல்... மதுபான பாட்டில் கடத்திய மதுப்பிரியர் - Smuggling of country liquor
🎬 Watch Now: Feature Video
பீகாரில் மதுவிலக்கு கடுமையாக அமல்படுத்தப்பட்ட நிலையில் தனது உடலில் செல்லோ டேப்பைப் பொருத்தி, 20 நாட்டு மதுபான பாட்டில்களை உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து பீகாருக்கு கொண்டு வந்துள்ளார். அப்போது, அந்நபரை சந்தேகித்த காவல் துறையினர் சோதனை மேற்கொண்டதில் அவர் சிக்கினார்.
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST