முக்கடலில் மின்னிய திருவள்ளூர் சிலை - முக்கடலில் ஒளிர்ந்த திருவள்ளூர் சிலை
🎬 Watch Now: Feature Video
கருணாநிதியின் 99ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, கன்னியாகுமரியில் முக்கடலில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டது. இந்த அலங்காரம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST