ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு - Cauvery River

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 28, 2022, 9:13 AM IST

Updated : Feb 3, 2023, 8:27 PM IST

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.நீர்வரத்து 1 லட்சத்து 20 ஆயிரம் கன அடிக்கு மேல் உள்ளது. இதன் காரணமாக கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.