பகீர் சிசிடிவி; சரக்கு வாகனத்தில் மோதி, காரின் மீது தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள் - ஹரியானா பைக் விபத்து சிசிடிவி
🎬 Watch Now: Feature Video
ஹரியானா மாநிலம் ஃபதேஹாபாத் உள்ள சண்டிகர் செல்லும் சாலையில் வளைவில் திரும்பிய சரக்கு வாகனம் ஒன்றின் மீது இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் வந்த வேகத்தில் மோதினர். இதில் தூக்கி வீசப்பட்ட இரண்டு இளைஞர்களும் எதிரே வந்த காரின் மீது விழுந்தனர். நெஞ்சை பதை பதைக்கச் செய்யும் இது தொடர்பான காணொலி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST