கொட்டித் தீர்த்த கனமழை..! பெருக்கெடுத்து ஓடும் மழை நீர்... - புதுச்சேரியில் கனமழை
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-16828810-thumbnail-3x2-rain.jpg)
புதுச்சேரியில் நேற்று (நவம்பர் 3) 1 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்ததால், சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST