Video:500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கௌமாரியம்மன் கோவில் திருவிழா கொண்டாட்டம் - Theni district
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15873555-thumbnail-3x2-theni.jpg)
தேனி:தேனி மாவட்டம் பெரியகுளம் அருள்மிகு கௌமாரியம்மன் கோவிலின் 3 நாட்கள் நடைபெறும் ஆனிபெருந்திருவிழா நேற்று (ஜூலை 19)துவங்கியது. இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தி தீச்சட்டி எடுத்தும், ஆயிரம் கண் பானை, மாவிளக்கு எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இதனையொட்டி பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST