வீடியோ: சொத்து தகராறு - நடுரோட்டில் துப்பாக்கியால் சுட்ட நபர்.. - injured in firing
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-16780651-thumbnail-3x2-fire.jpg)
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டத்தில் உள்ள சர்தார் எனும் பகுதியில் சொத்துத் தகராறு தொடர்பாக இரு குடும்பத்தை சேர்ந்த பெண் உட்பட சிலர் சாலையிலேயே ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதற்கிடையில், திடீரென ஒரு நபர் ரிவால்வரை எடுத்து சுடத் தொடங்கியதால் ஒரு சிலர் காயமடைந்துள்ளனர். இதுகுறித்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST