பாலியல் துன்புறுத்தல் வழக்கு: ஆசிரியருக்கு ஆதரவாக களமிறங்கிய முன்னாள் மாணவிகள்! - teacher
🎬 Watch Now: Feature Video
சென்னையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு வேதியியல் ஆசிரியராகப் பணியாற்றி வருபவர், ஸ்ரீதர். இவர் அப்பள்ளியில் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகளின் பெற்றோர் குழந்தைகள் நலக்குழுவிடம் புகார் அளித்தனர். பின்னர் புகாரின்பேரில் காவல் துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பள்ளியின் முன் கூடிய முன்னாள் மாணவிகள் சிலர் ஆசிரியர் ஸ்ரீதருக்கு ஆதரவாக பேட்டியளித்துள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST