Video: குடியிருப்புப்பகுதிகளில் உலா வரும் கருஞ்சிறுத்தைகளின் திக்.. திக்.. சிசிடிவி காட்சி! - சிறுத்தைகள் நடமாட்டம்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Sep 11, 2022, 10:34 PM IST

Updated : Feb 3, 2023, 8:27 PM IST

நீலகிரி: கோத்தகிரி அருகேயுள்ள அரவேணு பகுதியில் இருந்து கோட்டாஹால் செல்லும் சாலையில் குடியிருப்புப் பகுதியில் நீண்ட நேரமாக இரண்டு கருச்சிறுத்தைகள் உலா வந்தன. ஒரே நேரத்தில் உலா வந்த சிசிடிவி காட்சிப்பதிவுகளால் அரவேணு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.