கர்நாடகாவில் இருந்து தாளவாடி வனப்பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகள் - elephant
🎬 Watch Now: Feature Video
கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து தமிழ்நாடு எல்லையான தாளவாடி வனப்பகுதிக்குள் 30-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் புகுந்துள்ளதால் கிராம விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். இந்த யானைகள் மலை கிராம குடியிருப்புகளுக்குள் புகும் அபாயம் உள்ளதால் மக்கள் வெளியே நடமாடி முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகவே, யானைகள் அங்கிருந்து விரட்ட வனத்துறை எச்சரிக்கை விடுக்கும்படி கோரிக்கை எழுந்துள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:39 PM IST