பள்ளி மாணவர்களுக்கு 10 ஆயிரம் வாழைப்பழங்களை வழங்கிய தஞ்சை விவசாயி! - Thanjavur banana farmers Mathiyazhagan
🎬 Watch Now: Feature Video
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த வடுகக்குடி கிராமத்தில் வாழை சாகுபடி செய்து வரும் விவசாயி மதியழகன், தனது தோட்டங்களில் நல்ல விளைச்சல் இருக்கும்போது ஏழை, எளிய மாணவர்களுக்கு வாழைப்பழங்களை இலவசமாக வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அந்த வகையில், தற்போது நல்ல விளைச்சல் இருப்பதால், தஞ்சையில் நடைபெறும் 11 மாவட்டங்கள் விளையாட்டு போட்டியில் பங்கேற்றுள்ள மாணவர்களுக்கு 10 ஆயிரம் வாழைப்பழங்களை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் குளோரி குணசீலியிடம் வழங்கியுள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST