டுப் டுப் மாப்பிள்ளை... திருமண விழாவில் துப்பாக்கிச்சூடு நடத்திய விநோதம்... - gun firing in marriage
🎬 Watch Now: Feature Video
உத்தரகாண்ட் மாநிலம் ரூர்கீயில் நேற்று (மார்ச் 27) நடந்த திருமண விழாவில் மணமகன் துப்பாக்கியால் மேல்நோக்கி சுட்ட சம்பவம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. வீடியோவில், மணமகன் மகிழ்ச்சியுடன் துப்பாக்கியை சுடுகிறார். ஆனால் உறவினர்கள் சற்று நேரத்தில் கதி கலங்கி நின்றுவிட்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST