ETV Bharat / state

விருதுநகர் இளம்பெண் பாலியல் வழக்கு: 4 சிறார்களுக்கு ஜாமீன் - விருதுநகர் இளம்பெண் பாலியல் வழக்கு

விருதுநகர் இளம்பெண் பாலியல் வழக்கில் 4 சிறார்களுக்கு ஜாமீன் வழங்கி இளஞ்சிறார் நீதி குழும நீதிபதி மருதுபாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

4 சிறார்களுக்கு ஜாமீன்
4 சிறார்களுக்கு ஜாமீன்
author img

By

Published : Apr 8, 2022, 8:56 AM IST

Updated : Apr 8, 2022, 9:09 AM IST

விருதுநகர்: இளம்பெண் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை கூர் நோக்கு இல்லத்தில் உள்ள 4 சிறார்கள் சூலக்கரையில் உள்ள இளஞ்சிறார் நீதி குழுமத்தில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை இன்று (ஏப்ரல் 8) விசாரித்த இளஞ்சிறார் நீதி குழும நீதிபதி மருதுபாண்டியன், 4 சிறார்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். நாளை (ஏப்ரல் 9) 4 சிறார்கள் கூர் நோக்கு இல்லத்தில் இருந்து வெளியில் வரவுள்ளனர்.

இதையும் படிங்க: பள்ளி மாணவி கடத்தல்... காட்டிக்கொடுத்த செல்ஃபோன் சிக்னல்... வசமாக சிக்கிய இருவர்

Last Updated : Apr 8, 2022, 9:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.