ETV Bharat / state

'ஈடிவி பாரத் செய்தி எதிரொலியாக மருத்துவமனையில் ஆய்வு செய்த எம்.பி'

விருதுநகர்: அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளது என்ற ஈடிவி பாரத் செய்தியின் எதிரொலியாக, மாநிலங்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மருத்துவமனையில் ஆய்வு செய்தார்.

ஈடிவி பாரத் செய்தி எதிரொலியாக ஆய்வு செய்த அமைச்சர்!
author img

By

Published : Nov 1, 2019, 11:40 PM IST

கடந்த மாதம் 20ஆம் தேதி விருதுநகர் அரசு மருத்துவமனையில் நோயாளிகள், பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளது என ஈடிவி பாரத் தமிழில் செய்தி வெளியானது. இது குறித்து விருதுநகர் மாநிலங்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஈடிவி பாரத் செய்தி எதிரொலியாக ஆய்வு செய்த அமைச்சர்!

இந்நிலையில் விருதுநகர் மாநிலங்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் விருதுநகர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் மத்திய அரசின் திட்டங்களான பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத்திட்டம், தேசிய நலவாழ்வு இயக்கம் மற்றும் தேசிய குழந்தைகள் நலவாழ்வு இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ம௫த்துவ திடக்கழிவு மேலாண்மையை நகராட்சியுடன் இணைந்து செயல்படுத்திட அறிவுரை வழங்கினார்.

Intro:விருதுநகர்
01-11-19

ஈடிவி பாரத் செய்தி எதிரொலி

கடந்த மாதம் 20ந்தேதி விருதுநகர் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளது என செய்தி பதிவு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் விருதுநகர் மாநிலங்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் விருதுநகர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Tn_vnr_02_manikam_thaqur_gh_visit_vis_script_7204885Body:விருதுநகர்
01-11-19

ஈடிவி பாரத் செய்தி எதிரொலி

கடந்த மாதம் 20ந்தேதி விருதுநகர் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளது என செய்தி பதிவு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் விருதுநகர் மாநிலங்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் விருதுநகர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

வி௫துநகர் அரசு தலைமை மருத்துவமனையில் மத்திய அரசின் திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வ௫ம் உரிய சிகிச்சை முறைகள் உள்ளிட்டவற்றை ஆய்வு .

விருதுநகர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் நாளொன்றுக்கு சுமார் 1500 புறநோயாளிகள் வந்து செல்வதாகவும் அவர்களில் 75 நபர்கள் அவசர சிகிச்சைக்காக வ௫வதாகவும் இதில் 25 நபர்கள் விஷசந்துகள் கடித்து வ௫வதாகவும் தெரியவந்தது. இவர்களுக்கு உரிய சிகிச்சை எவ்வாறு வழங்கப்படுகிறது என்பதை கேட்டறிந்த எம்.பி மாணிக்கம் தாகூர் மத்திய அரசின் திட்டங்களான பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத்திட்டம், தேசிய நலவாழ்வு இயக்கம் மற்றும் தேசிய குழந்தைகள் நலவாழ்வு இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ம௫த்துவ திடக்கழிவு மேலாண்மையை நகராட்சியுடன் இணைந்து செயல்படுத்திட அறிவுரை வழங்கினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.