ETV Bharat / state

குடியை கெடுக்கும் 'குடி'யை எதிர்த்து பெண்கள் போராட்டம்!

author img

By

Published : Aug 18, 2019, 7:49 PM IST

விருதுநகர்: சிவகாசி பைபாஸ் ரோட்டில் புதிதாகத் திறக்கப்படவிருந்த டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டாஸ்மாக் கடை எதிர்திது போராடிய பெண்கள் !

விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி - மதுரை நெடுஞ்சாலையில் இன்று காலை புதிதாக ஒரு டாஸ்மாக் கடை திறப்பதற்கான பூஜை நடைபெற்று கொண்டிருந்தது.

அப்போது, அங்கு வந்த பொதுமக்கள், டாஸ்மாக் கடை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அங்கு டாஸ்மாக் கடை வைத்தால் பணிக்குச் சென்று வரும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படும் என்று கூறி கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டாஸ்மாக் கடையை எதிர்த்து பெண்கள் போராட்டம்

போராட்டம் பற்றிய தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கடையை மாற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளித்ததைத் தொடர்ந்து கடை தற்காலிகமாக மூடப்பட்டது.

Intro:விருதுநகர்
18-08-19

புதிதாக திறக்கப்பட இருந்த டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை

Tn_vnr_02_‌‌tasmac_issue_vis_script_7204885Body:விருதுநகர் மாவட்டம் சிவகாசி பைபாஸ் ரோட்டில் புதிதாக திறக்கப்பட இருந்த டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்...

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள சிவகாசி மதுரை நெடுஞ்சாலையில் புதிதாக இன்று டாஸ்மாக் மதுபான கடை திறப்பதற்கு பூஜை நடைபெற்று கொண்டிருந்தது அப்போது அங்கு வந்த பொதுமக்கள் குடியிருப்பு பகுதிக்குள் டாஸ்மாக் கடை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த பகுதி வழியாக ஏராளமான பெண்கள் பணிக்குச் சென்று வருகிறார்கள் என்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு நிலை ஏற்படும் என்று கூறியும் இந்தப் பகுதியில் டாஸ்மாக் கடை வைக்க கூடாது என்றும் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது அங்கு வந்த சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கடையை மாற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளித்ததைத் தொடர்ந்து தடை தற்காலிகமாக மூடப்பட்டது. இதையடுத்து பெண்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.