ETV Bharat / state

மக்களாட்சிக்காக... கடமையை நிறைவேற்றிய ராஜேந்திர பாலாஜி! - Minister Rajendra Balaji

பால்வளத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தனது வாக்கைப் பதிவுசெய்து மக்களாட்சிக்கான கடமையை நிறைவேற்றினார்.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி
author img

By

Published : Apr 6, 2021, 11:47 AM IST

விருதுநகர்: ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது சொந்த ஊரில் வாக்குப்பதிவு செய்தார்.

இன்று ஒரே கட்டமாக 2021ஆம் ஆண்டிற்கான சட்டப்பேரவைத் தேர்தல் காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 7 மணி வரை நடைபெறுகிறது. பொதுமக்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றிவருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது சொந்த ஊரான சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பகுதியில் உள்ள கே.எம்.கே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தனது வாக்கினைப் பதிவுசெய்தார்.

இதையும் படிங்க: ஜனநாயகக் கடமையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.