ETV Bharat / state

அத்திவரதர் சிலையை பூமிக்கடியில் மீண்டும் புதைக்க தேவையில்லை - ஜீயர் - athivaradhar

விருதுநகர்: அத்திவரதரை மீண்டும் பூமிக்கடியில் வைக்கக் கூடாது என ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் தெரிவித்துள்ளார்.

ஜீயர்
author img

By

Published : Jul 22, 2019, 9:40 PM IST

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மனவாள மாமுனிகள் மடத்தின் சடகோபராமானுஜ ஜீயர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ' கடந்த காலங்களில் திருட்டு பயம் அதிகமாக இருந்ததால் அத்திவரதரை குளத்தில் வைத்தனர் . அனால் தற்போது அது தேவை இல்லை, மேலும் இது தொடர்பாக முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை கூற உள்ளோம். அத்திரவரதர் மேலே வந்ததால் தான் மழை பொழிவதாகவும், அதை மீண்டும் புதைக்க கூடாது என' தெரிவித்தார்.

அத்திவரதர் சிலையை பூமிக்கடியில் மீண்டும் புதைக்க தேவையில்லை - ஜீயர்

Intro:விருதுநகர்
22-07-19

அத்திவரதர் சிலையை பூமிக்கடியில் மீண்டும் புதைக்க தேவையில்லை -
ஜீயர் பரபரப்பு பேட்டி

Tn_vnr_3a_jiyar_script_7204885Body:திருட்டிற்கு பயந்து அத்திவரதர் சிலையை பூமிக்கடியில் புதைத்தனர் எனவே தற்போது மீண்டும் புதைக்க தேவையில்லை ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் பரபரப்பு பேட்டி.,,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மனவாள மாமுனிகள் மடத்தின் சடகோபராமானஜ ஜீயர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசியவர் கடந்த காலங்களில் திருட்டிற்கு பயந்து அத்திவரதர் உற்ஸவரை பூமிக்கடியில் புதைத்ததாகவும், 45 ஆண்டுகள் கழித்து வந்த அத்திவரதரை தற்போது புதைக்க தேவையில்லை எனவும் ஜீயர் பரபரப்பு கருத்தை தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பாக முதலமைச்சரை சந்தித்து அனைத்து மடாதிபதிகளும் கோரிக்கைவிடப்போவதாகவும் அதற்கான முயற்சியை தான் எடுத்து வருவதாகவும் கூறினார். அத்திரவரதர் மேலே வந்ததால்தான் மழை பொழிவதாகவும், அதை மீண்டும் புதைக்க கூடாது எனவும் ஜீயர் உறுதியாக தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.