ETV Bharat / state

வைகோ மக்களால் புறக்கணிக்கப்பட்ட தலைவர்! மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு - virudhunagar

விருதுநகர்: வைகோ மக்களால் புறக்கணிக்கப்பட்ட தலைவர் என்று விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.

manickam-tagore-blaming-vaiko
author img

By

Published : Aug 9, 2019, 5:52 PM IST

விருதுநகரில் தனியார் அமைப்பு சார்பாக ஓவியக் கண்காட்சி இன்று தொடங்கியது. இந்த கண்காட்சியை காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கொறடாவும் விருதுநகர் தொகுதி எம்.பி-யுமான மாணிக்கம் தாகூர் தொடங்கி வைத்தார். அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர் "வைகோ மக்களால் புறக்கணிக்கப்பட்ட தலைவர். காஷ்மீர் மக்களை இதுவரை காப்பாற்றியது காங்கிரஸ் கட்சிதான். சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளாக சிறப்புச் சட்டம் 370-ஐ காப்பற்றிய கட்சி காங்கிரஸ்.

மாணிக்கம் தாகூர் பேட்டி

காங்கிரஸ் கட்சி யாருக்கும் துரோகம் செய்யவில்லை. துரோகம் வைகோவிற்க்கு சொந்தமான சொத்து. மதசார்பற்ற கூட்டணிக்கு வைகோவை நாங்கள் அழைக்கவில்லை. மோடி, அமித்ஷாவிடம் நல்ல பெயர் வாங்க வைகோ காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கிறார். பொய்களை சொல்லி சொல்லி பிழைப்பு நடத்துபவர் வைகோ" என்றார்.

Intro:விருதுநகர்
09-08-19

துரோகம் வைகோவிற்க்கு சொந்தமான சொத்து வைகோ மக்களால் புறக்கணிக்கப்பட்ட தலைவர் - காங்கிரஸ் கட்சி விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் பேட்டி Body:விருதுநகரில் தனியார் அமைப்பு சார்பாக ஆர்ட் வரைபட கண்காட்சி மற்றும் விற்பனை இன்று தொடங்கியது. இந்த கண்காட்சியை காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற கொறடாவும் விருதுநகர் தொகுதி எம்.பி-யுமான மாணிக்கம் தாகூர் தொடங்கி வைத்தார்
அதன் பின்பு செய்தியாளர்களை சந்திதவர்
வைகோ மக்களால் புறக்கணிக்கப்பட்ட தலைவர். காஷ்மீர் மக்களை இதுவரை காப்பாற்றியது காங்கிரஸ் கட்சிதான்.
சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளாக சிறப்புச் சட்டம் 370 யை காப்பற்றிய கட்சி காங்கிரஸ். மேலும் காங்கிரஸ் கட்சி யாருக்கும் துரோகம் செய்யவில்லை. துரோகம் வைகோவிற்க்கு சொந்தமான சொத்து மதசார்பற்ற கூட்டணிக்கு வைகோவை நாங்கள் அழைக்கவில்லை வைகோ மக்களால் நிராகரிக்கப்பட்ட தலைவர். வைகோ காங்கிரஸ் கட்சியை விமர்சிப்பது பிஜேபியின் தூண்டுதலால் மோடி அமித்ஸாஷாவிடம் நல்ல பெயர் வாங்க காங்கிரஸ்யை விமர்ச்சிக்கிறார். பொய்களை சொல்லி சொல்லி பிழைப்பு நடத்துபவர் வைகோ என கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.