ETV Bharat / state

இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலிடு - எல்ஐசி ஊழியர்கள் பேரணி

விருதுநகர்: இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலிட்டை வாபஸ் பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி எல்ஐசி ஊழியர்கள் பேரணி நடத்தினர்.

lic
author img

By

Published : Jul 28, 2019, 10:58 PM IST

மதுரை கோட்டத்திற்க்கு உட்பட்ட திண்டுக்கல், தேவகோட்டை, மதுரை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த காப்பீட்டு கழக ஊழியர்கள் சங்கம் சார்பில் விருதுநகரில் பேரணி நடைப்பெற்றது.

இந்த பேரணியில் இன்சூரன்ஸ் பிரிமியத்திற்கான ஜிஎஸ்டி வரியை நீக்கக் கோரியும், இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீட்டை வாபஸ் பெறுவது போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

எல்ஐசி ஊழியர்கள் பேரணி

இந்த பேரணி விருதுநகர் அல்லம்பட்டி காமராஜர் சிலை முன்பு தொடங்கி நகரின் முக்கிய வீதி வழியாக சென்று எம்.ஜி.ஆர் சிலை முன்பு நிறைவடைந்தது.

Intro:விருதுநகர்
28-07-19

எல்ஐசி ஊழியர்கள் 1000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட பேரணி
Body:விருதுநகரில் இன்சூரன்ஸ் பிரிமியம் அதற்கான ஜிஎஸ்டி வரியை நீக்கக் கோரியும் இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீட்டை வாபஸ் பெறக் கோரியும் சென்னை மண்டல அளவிலான எல்ஐசி ஊழியர்கள் 1000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது

மதுரை கோட்டத்திற்க்கு உட்பட்ட திண்டுக்கல் தேவகோட்டை மதுரை சிவகங்கை விருதுநகர் மாவட்டத்தை சேர்த்த காப்பீட்டு கழக ஊழியர்கள் சங்கம் சார்பாக விருதுநகரில் இன்சூரன்ஸ் பிரிமியத்திற்க்கான ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும். பொது இன்சூரன்ஸ் பங்கு விற்பனையை தடுத்திட வேண்டும். இன்சூரன்ஸிஸ் துறை மீதான அன்னிய முதலீட்டு உயர்வை தடுத்திட போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் பேரணி நடைபெற்றது இந்த பேரணி விருதுநகர் அல்லம்பட்டி காமராஜர் சிலை முன்பு தொடங்கி நகரின் முக்கிய வீதி வழியாக சென்று எம்ஜி ஆர் சிலை முன்பு நிறைவடைந்தது இந்தப் பேரணியில் மதுரைக் கோட்டத்திற்க்கு உட்பட்ட 1200 ஊழியர்கள் கலந்து கொண்டனார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.